உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை பாதிப்பு 48 லட்சத்தை கடந்துள்ளதோடு, உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்திய பாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 4,801,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 316,671 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 82,257 பேர் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,618 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 1,858,170 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர 2,627,034 பேர் தற்பொழுது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…