தினமும் பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

Published by
Sulai

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம்.

இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

  • மாதுளை பழத்தை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கருப்பை பாதிப்பு ,வயிற்று கோளாறு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • யானைக்கால் நோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து உடலில் வலிமை சேரும்.
  • தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மூளை செயல்திறனை அதிகரிக்கும். செவ்வாழைப்பழம், மலைவாழைப்பழம் சாப்பிடுவதால் மூளையின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
  • காலை உணவிற்கு பதிலாக இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானம் தூண்ட பெற்று பித்தம் மாதிரியான நோய்கள் முற்றிலும் விலகும்.
  • அரசம் பழத்தை சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு தரமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது.
  • மலச்சிக்கலில் இருந்து விலக வில்வப் பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம்.இது வயிற்று புண்ணை ஆற்றுவதுடன் சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது.
Published by
Sulai

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்! 

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

56 minutes ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

1 hour ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

2 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

2 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

3 hours ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

3 hours ago