அடிக்கடி இருமல் வருதா? அப்ப இதை குடித்து பாருங்க?
இருமலை போக்க சிறந்த மருந்து.
இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, அடிக்கடி இருமல் வருவது வழக்கம். சில நேரங்களில் இருமல் வரும் போது, தொண்டை அடைப்பது போல இருக்கலாம். இது தொண்டை அழற்சியாக கூட இருக்கலாம்.
இதனை சரி செய்ய நாம் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி உபயோகிக்கும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பதிவில், இருமலுக்கு இயற்கையான முறையில், தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சூடு செய்து, அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடிக்க வேண்டும். மஞ்சள் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், பாலில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.
இவ்வாறு குடித்தால், மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆண்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக நீக்கி விடும்.