கண்களுக்கு அழகு என்றால் அது புருவம் தான். அந்த புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் முகமே அழகாக காட்டும். இந்த புருவத்தை அழகாக அடர்த்தியாக மாற்ற இயற்கையான வழிமுறை பாப்போம்.
முதலில் புருவத்தில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு தடவ வேண்டும். 40 முதல் 45 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
இது போல தொடர்ந்து தினமும் செய்து வந்தால் அழகிய அடர்த்தியான முடி வளரும்.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…