உதட்டில் உள்ள கருமை மறைந்து சிகப்பழகு பெற இதை செய்யுங்கள்!
ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தில் ஒரு சின்ன குறை இருந்தாலும் சரி செய்ய விரும்புபவர்கள். அதுவும் உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த உதட்டிலுள்ள கருமையை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம்.
உதட்டில் உள்ள கருமை மறைய
முதலில் பிரெஷான கேரட் ஒன்றை எடுத்து அதனை மிக்சியில் போட்டு சாறு எடுத்து உதட்டில் பஞ்சு வைத்து ராவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.
பீட்ரூட்டில் உள்ள இயற்கை குணங்களை விட கேரட் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் நல்ல சக்தி கொண்டது. கேரட்டில் உள்ள வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் என்னும் ஆக்சிடன்ட் தான் சிகப்பு நிறமாதலுக்கு காரணமாகிறது.