பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகு முடித்தான்.அத்தகைய முடியை நாம் பேணி பாதுகாக்க பல செயற்கையான வழிமுறை பின்பற்றினாலும் அதற்கு இன்னும் நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு மற்றும் பொலிவை இழக்கிறது. இதனால் பலரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனை நாம் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி நமது கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
கூந்தலை பட்டு போல அழகாக பாதுகாப்பதற்கு உதவும் எளிய வழிமுறையை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
வாழைப்பழம் -1
தயிர் -2 தேக்கரண்டி
தேன் -1 தேக்கரண்டி
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த விழுதை கூந்தலின் நுனி முதல் அடி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை நன்கு ஊற வைத்து பின்பு கூந்தலை நன்கு அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இந்த ஹேர் மாஸ்க் முடி மிகவும் பட்டு போல மென்மையாகவும் , பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…