உதடு பளிச்சென்று மின்னிட இத உடனே செய்யுங்க !

நமது முகத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு உதடு.இதனை நாம் அழகு படுத்த பல செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை விட சில இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உதடை மிகவும் அழகுபடுத்தலாம்.
சில பருவ நிலை மாற்றங்களாலும் உதடு மிகவும் பாதிக்க படுகிறது. இதன் காரணமாக உதட்டில் வெடிப்பு , உதடு வறண்டு கருமை அடைதல் முதலிய பிரச்சினைகள் தோன்றுகிறது.
உதட்டில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்து உதட்டின் கருமையை போக்கி உதட்டின் அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இந்த பதிப்பில் இருன்டயது படித்தறியலாம்.
பாதாம் எண்ணெய் :
பாதாம் எண்ணையை 2- 3 நிமிடங்கள் ஸ்க்ரேப் செய்து வருவது மிகவும் நல்லது. இது நமது உதடை மிகவும் அழகாக வைத்திருக்க உதவும்.
தேன் :
50 கி தேன் , 4 ஸ்பூன் சர்க்கரை , 5 மிலி ரோஸ் வாட்டர், 5மிலி வெனிலா எசன்ஸ் முதலியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.இது அனைத்தும் நமது உதடை மியாகவும் அழகாக வைத்திருக்க உதவுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025