இப்பிடியுமா பண்ணுவாங்க! திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்

Published by
லீனா

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி, 2.0 மற்றும் காலா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர்  முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா தியேட்டரில், ரசிகர்கள் தர்பார் படம் பார்ப்பதற்காக மிகவும் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். ஆனால், இந்த தியேட்டரில் படம் திரையிடப்படாததால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், தியேட்டர் முன்பிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், ரசிகர்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recent Posts

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

23 minutes ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

40 minutes ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

53 minutes ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

54 minutes ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

2 hours ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

2 hours ago