அட இப்படி ஒரு வேடமா? இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு

Published by
லீனா

நடிகர் யோகிபாபு தனது திறமையான நடிப்பாலும், காமெடியான பேச்சாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். நகை சுவையாக நடிப்பதில், வடிவேலுக்கு அடுத்ததாக, தற்போது யோகிபாபு தான் கொடி கட்டி பறக்கிறார். யோகிபாபு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியிலும், திரையுலகிலும் பிராபலமானார்.

தற்போது இவரது கைவசம் 16 படங்கள் உள்ளது. இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வரும் டக்கர் படத்தில், யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக நடித்து வருகிறார். இதனையடுத்து யோகிபாபுவின் இரட்டை வேட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago