கடமையை செய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது.

இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.

படத்திற்கான டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். முன்னதாக இந்த படம் ஜூலை மாதம் வெளியாகவிருந்த நிலையில், பின்னர் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago