அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் ஃபினோமெனல் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவர் தனது பிராண்டை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் தனது அத்தையான கமலா ஹாரிஸின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகைக்கு புகார்கள் வந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் vice-president aunty என்ற வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்ட shirt அதிகம் விற்பனையானது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் சட்டக்குழு, இதுகுறித்து மீனா ஹாரிஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…