காய்ந்து போன எலுமிச்சை தானேனு தூக்கி எறியாதீங்க…! இப்படி செய்து பாருங்க…!

Published by
லீனா

காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது. 

பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம்.

காய்ந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள சாற்றை எடுத்துவிட்டு, அந்த தோலை ஒரு வெள்ளை  வைத்து மடித்து, நீங்கள் பொருட்களை வைத்துக்கும் அலமாரி அல்லது புத்தகங்கள், துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் உள்ளே, பொருட்களின் இடைஇடையே வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால், சிறிய, சிறிய பூச்சிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை இருக்காது.

நமது சருமத்தில் கை, கால், கழுத்து,  பாதாம்,கணுக்கால் என அழுக்கு இருக்கும் பகுதிகளில், பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை, இந்த தோலால் தொட்டு மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள் போய்விடும். சருமம் தூய்மையாக இருக்கும்.

பின் ஒரு பாத்திரத்தில், பாத்திரம் தேய்க்கும் சோப்பு கலவையை எடுத்து அதில் காய்ந்த எலுமிச்சை பலத்தை போட்டு ஊற வைத்து, பின் அதனை வைத்து பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

4 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

5 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

5 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

6 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

7 hours ago