பெண்களுக்கு இந்த மாரி மெசேஜ்களை அனுப்பவே கூடாத ஏன் தெரியுமா?
ஆண்களை காட்டிலும் பெண்கள் மெசஜ் செய்வதை உறவில் முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். உறவை மேம்படுத்துவதற்கும் ஆண்களைப் பற்றி புரிவதற்கும் ஆண்கள் செய்யும் மெசேஜ் என்பது மிகவும் முக்கியமானதாகும். காதல் மட்டுமின்றி நட்பை மேலும் தொடர்வதற்கு கூட பெண்கள் ஆண்கள் செய்யும் மெசேஜை வைத்து கண்டுபிக்கிறார்கள்.
ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகளவு செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். பெண்கள் உங்களது மெசேஜ்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர்கள் பிஸியாக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பவில்லை என்றால் அவர்கள் உங்கள் மேல் கோபத்தில் இருந்தால் இவ்வாறு நடக்கலாம்.
பொதுவாக நீங்கள் ‘யார் அந்த பையன்?’ என்று நீங்கள் அனுப்பும் மெசேஜ் உங்களின் உறவுக்கு நீங்களே வைக்கும் ஆப் ஆகும். ஏனென்றால் இது சந்தேகம் மற்றும் பொறாமை வெளிப்படுத்தும். இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்க போயிருவேன் என்று கூறினால் இது உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற பொய்கள் உங்களுக்கு பொதுவாக சந்தோசத்தை ஏற்படுத்தலாம்.
அதிலும் நீங்கள் சொன்னது பொய் என்று தெரிந்து விட்டால் பின்னர் உங்களது அனைத்து செயல்களும் சந்தேகத்திற்கு உரியதாக மாறிவிடும். எனக்கு இன்னொரு வாய்ப்புக்கொடு என்று கெஞ்சுவதினால் உங்களின் மீது எந்த விதத்திலும் அவர்களுக்கு இரக்கத்தை ஏற்படுத்தாது.
எங்கேஇருக்க என்று சும்மா ஒரு பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அனுப்பக்கூடாது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது ஒரு விதத்தில் நல்லது தான் ஆனால் மன்னிப்பு கேட்டே கொன்டே இருந்தால் அவங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். மன்னித்த பிறகும் மீண்டும் மீண்டும் அதே செயலை நியாபகப்படுத்தும் வகைளில் அந்த செயல் நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.