காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க.
காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க.
பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் இம்மாதத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். முக்கியமாக பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வாழும் அணைத்து காதலர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடும் தினம் காதலர் தினம்.
காதலர் தினம் வந்துவிட்டாலே தங்கள் காதலன் அல்லது காதலிக்கு இந்த காதலர் தினத்தில் என்ன பரிசு கொடுக்கலாம் அல்லது இந்த தினத்தை எப்படி சநதோஷமாக கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். காதலர் வாரம் 7 ஆம் தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது.
உங்கள் காதலர் இந்த வார்த்தை அழகாக கொண்டாட உதவும் ஒருவர் தங்களின் சொல்லும்போது ஒரு ரோஜாவை வைத்துதான் “ஐ லவ் யூ” என்று சொல்வார்கள். அந்த இனிமையான அழகான நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு ரோஜா மலர் கொத்தை பரிசாக வழங்கலாம்.
உங்கள் துணைக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க நீங்கள் விரும்பினால், உங்கள் தூங்கும் அறையில் சில புதிய ரோஜா இதழ்கள் மற்றும் பிற பூக்களால் அலங்கரிக்கலாம். இது மட்டுமில்லாமல் உங்கள் அன்பும் அக்கறையும் ரோஜாக்களைப் போல அழகாகவும் தீவிரமாகவும் உண்டாகி உங்கள் துணை உணரக்கூடும். உங்கள் உறவில் அன்பையும் காதலையும் அந்த நன் நாளில் சொல்லிவிடுங்கள்.
எல்லா காதலனும் மனதில் ஒரு புனிதமான அன்பு கொண்ட காதல் கண்டிப்பாக உணர்வுகளை ஏற்படுத்தும். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருக்கிறீர்கள் எனறால் நீங்கள் இன்னும் உங்கள் துணை மீது காதலை வெளிப்படுத்தலாம். உங்கள் துணையுடன் நீங்கள் அழகான விஷயங்களைப் பேசலாம் மற்றும் உங்கள் உறவு எவ்வளவு அழகாக இருந்தது என்பதை அவருக்கு அல்லது அவளுக்குத் சொல்லி மீண்டும் அசத்தலாம்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…