திருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா?

Default Image

திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.

கல்யாணம் என்பது எல்லருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விழாவாக இருக்கிறது. முக்கியமாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிஜமாக அவர்களின்முன்னாடி உள்ள வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதுசா வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும்.

கடந்த கால உறவுகளை தான் பொதுவாக இந்திய பெண்கள் தங்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியமாம். கணவர்கள் அனைவருக்கும் இதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்குமாம். ஆனால் பெண்கள் இந்த கேள்வி வரும்போதெல்லாம் அதனை வேறு ஏதாவது சொல்லி திசைதிருப்பி விடுவதாக கூறுகிறார்கள்.

பழைய காதலனை மிஸ் செய்வது அனைத்து பெண்களுக்குமே திருமண வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் தங்கள் கணவருடன் முன்னால் காதலனுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு. இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர்கள் அறிந்தாலும் இதை செய்வதை இன்னும் நிறுத்தவதுதில்லை.

கணவரின் பெற்றோரை நேசிப்பது போல் நடிப்பது திருமணமான அனைத்து பெண்களுக்குமே கணவரின் அம்மாவோடு நிஜமாக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கலாம்,அப்படி இருந்தால் அது அவர்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால் பொதுவாக பெண்கள் தங்களது மாமியாரின் மீது சலிப்புத்தன்மை இருந்தாலும் அதனை மறைத்து அந்த குடும்பத்தில் சந்தோசமாக வாழ்வது போல நாடகமிடுகிறாரக்ள்

பொதுவாக பெண்கள் தங்களின் இந்த பிரச்சினையை கணவரிடம் மறைப்பது தான் உண்டு. வேலையை விடுவதில் இருக்கும் வருத்தம் வேலைக்குச் செல்வது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்த்துக்கொள்வதும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் என்று நிறைய பெண்கள் தங்கள் கேரியரை இழக்கிறார்கள்.

மாமியார்-மருமகள் சண்டையில் பெரும்பாலும் கணவர் நியாயமே இல்லை என்றாலும் அம்மாவின் பக்கம் நிற்பதை பெண்கள் விரும்பமாட்டார்கள். இது தங்களை குடும்பத்தில் அந்நியராக உணர வைப்பதாக பெண்கள் கூறுகிறார்கள். அவர்களால் யாருக்கும் தெரியாமல் அழ முடியுமே தவிர அதனை எதிர்த்து வேற ஒன்றும் செய்ய முடிவதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்