பன்னீர் திராட்சை என அழைக்கப்படக்கூடிய குட்டி திராட்சையில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. திராட்சை பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை விதையில்லா திராட்சை, பன்னீர் திராட்சை என பல வகைகள் உள்ளது.
அதிலும் இந்த பன்னீர் திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன், மலச்சிக்கல் முழுவதுமாக தடுக்கப்படுகிறது. செல்லுலோஸ் போன்றவை இதில் உள்ளதால் வயிற்றில் நல்ல முறையில் வைத்திருக்கவும் உதவுகிறது. நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய ஆற்றல் இந்த திராட்சை பழத்தில் அதிகம் உள்ளது.
மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வரும் பொழுது அவை விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இந்த திராட்சை பழத்தில் உள்ளதால், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி உடல்நலனை பாதுகாக்க சிறுநீரக கோளாறுகளை மாற்றுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால்களையும் நமது இரத்தத்தில் இருந்து படிப்படியாக குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த திராட்சை முடியின் வேர்ப்பகுதியையும் வலிமையாக்க உதவுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…