நேர்மையாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார் – ஸ்டாலின் விமர்சனம்!

Default Image

மக்களவை தேர்தல் இடைத்தேர்தல் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் என பரபரப்பாக அரசியல் களம் இயங்கிவரும் வேளையில் நேற்று, திடீரென கோயம்புதூரில் இருந்து பதிவு செய்யப்படாத வாக்குப்பெட்டிகள் தேனி மற்றும் ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில்,

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிடுகையில், ‘ மறுதேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், திடீரென வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதற்க்கு என்ன அவசியம் வந்துவிட்டது’ என கூறினார்.,மேலும், ;சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார்’ எனவும் குற்றம் சாட்டினார். ‘வாக்குப்பதிவு எந்திரங்களி பாதுகாக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்’ எனவும் கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident