பறக்கும் ரயில் திட்டப் பணிகள் எப்ப முடிப்பீங்க..?? திமுக எம்பி கோரிக்கைக்கு பியூஷ் பதில்
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ரயில் விரிவாக்கப்பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் மீதமுள்ள 500 மீட்டர் பறக்கும் ரயில் விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும்
மேலும் வேளச்சேரி-புனிததோமையார் மலை வழித்தடத்தில் 4.5கிமீ பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.