வேலூர் மாவட்ட கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு…!!

Default Image

வேலூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் மக்களிடம் செல்வோம் , மக்களிடம் சொல்வோம் , மக்களின் மனதை வெல்வோம்  என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம் ஊராட்சி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று திரவிய முன்னேற்ற கழக தலைவர் முக.ஸ்டாலின் , வேலூர், குடியாத்தம் தொகுதி சீவூரில்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக MLA இல்லாமல், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தொகுதியே முடங்கி கிடக்கிறது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்