2018 தமிழக பட்ஜெட்:மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை!
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டைப் பானையில் சமையல் செய்ய நினைக்கிறது அதிமுக அரசு என தமிழக அரசு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் நிதி மேலாண்மை மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.