2018 தமிழக பட்ஜெட்: பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக அரசு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். விவசாயம், நெசவுத்தொழில் மேம்பாட்டுக்கு எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.