தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் flipkart மற்றும் amazon லில் தள்ளுபடி விற்பனையை பண்டிகை காலத்தில் வருகிறது. ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
Redmi Note 4
Redmi Note 4 சிறந்த ஆஃபர்களை flipkart வழங்குகிறது. இந்தியவில் அதிக விற்பனை ஆகும் Redmi Note 4 ஸ்மார்ட்போன், 4,100mAH பேட்டரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 GP ரேம் கொண்டுள்ளது. 32 GP storage கொண்டுள்ளது.
Honor 6X
இந்த Honor 6X மிகவும் பயன்படுவதற்கு அற்புதமாக இருக்கும். ஏனெனில் ரூ.12,999 என்ற விலையில் இரன்டு கேமராவை கொண்டிருக்கிறது. இந்த Honor 6X-ன் பேட்டரி 3,340mAh வரை தாங்க கூடியது. 4 GP ரேம் மற்றும் 64 GP ஸ்டோரேஜை கொண்ட Honor 6X ரூ.12,999 கிடைக்கிறது.
LG Q6
இந்த LG Q6 குறைந்த பட்ஜெட்டில் தரமாக கிடைக்கும் . LG Q6 ஸ்மார்ட்போன் ரூ.14,990 என்ற விலையில் விற்பனையில் செய்ப்படுகிறது. இதில் 3,000mAh பேட்டரி திறனைகொண்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…