தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பிடிவாரண்ட்

ஸ்டூடியோ கீரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கே. இ. ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வைப்பதாக கூறி வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. மேலும் இந்நிலையில் வழக்கு விசாரணையின் பொது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜாவி ஆஜர் அடையவில்லை.
இதனால் அவருக்கு பிடிவாரண்ட் அளிக்கவேண்டும் என்று வருமானவரித்துறை வாதித்த நிலையில் . சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதன்படியே பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வருகின்ற 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.