2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், 2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர பரிசோதனை, முறையான மருத்துவம், வீரியமிக்க தடுப்பு மருந்து அவசியம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏழை மக்களுக்கும் சிகிச்சை அளிப்பதை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…