34,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த woolly rhino-ன் உடல் கண்டஎடுக்கப்பட்டுள்ளது. இது மூன்று அல்லது நான்கு வயதில் காண்டாமிருகம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம்.
சமீபத்தில் ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஒரு உறைந்த பனிபரப்பு உருகியது. உள்ளூர் மக்கள் அந்த பனி பரப்பில் புதைந்து கிடந்த ஒரு இறந்த விலங்கின் உடலை மீட்டனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் என்றும், ஒருவகை காண்டாமிருகத்தின் உடல் என்பதையும் கண்டறிந்தனர்.
இந்த காண்டாமிருகம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மூன்று அல்லது நான்கு வயதில் காண்டாமிருகம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், உடல் நிரந்தர பனிபரப்பில் புதனித்து இருந்ததால், இத்தனை ஆண்டுகளாக சிதையாமல் இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…