வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, கென்னடி கிளப் என பல நல்ல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருக்கிறது.
இதில் சாம்பியன் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்பட பணிகள் அடுத்து தொடர்ந்து இருப்பதால் நான் சமூக வலைத்தளமான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் இருந்து விலகி கொள்கிறேன் இனி அந்த அக்கவுண்ட்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…