தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது.
தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காய்யிதம் சாணி காகிதம் படத்திலும், விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், செல்வராகவன் தனது மனைவி, குழந்தைகளுடன் தாஜ்மஹாலுக்கு சென்று நேரம் கழித்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…