பிரபல சினிமா இயக்குனர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

Published by
மணிகண்டன்

மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சாச்சி உடல்நல குறைவால் காலமானார்.  

மலையாள சினி உலகில் இந்த வருடம் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இந்த படத்தை சாச்சி (கே.ஆர்.சச்சிதானந்தம்) என்கிற இயக்குனர் திறம்பட இயக்கி இருந்தார். 

இவர் மாரடைப்பு காரணமாக திருசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இழப்பு மலையாள சினிமா உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

5 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

30 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

49 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

52 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago