எதையும் எதிர்பார்க்காம எதற்கும் துணிந்தவன் படத்திற்கு வாங்க! – இயக்குனர் பாண்டிராஜ்.!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 2 வருடங்கள் கழித்து சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் திரையரங்கு திருவிழாக போல இருக்கும்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பாண்டிராஜ் ” படம் அப்படி, இருக்கும் இப்படி இருக்கும் என எதிர்பார்க்காம வாங்க.. கண்டிப்பாக படம் முடிந்து போகும்போது உங்கள் முழுமனது நிறைந்து செல்வீர்கள்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025