தளபதி விஜயின் இதுவரை பார்க்கப்படாத புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் மனோபாலா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழ் திரையுலகில் தனக்கான ஒரு தனிக்கூட்ட ரசிகர்களுடன் இளையதளபதி எனும் பட்டத்துடனும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரை இயக்குனர் மனோபாலாவுக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், விஜயை அவரே எடுத்த யாரும் பார்த்திராத பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Old one..but nostalgia.. pic.twitter.com/go3uNvb5yh
— manobala (@manobalam) April 15, 2020