ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடித்து வருவதுமட்டுமில்லாமல், மாறன், வாடிவாசல், யானை, ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு “செல்ஃபி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த படத்தை மதி மாறன் இயக்குகிறார். தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…