நடிகை,பாடகர், என்று அசத்தி வந்த நடிகை ரம்யா நம்பீசன் தற்போது இயக்குநராகி உள்ளார்.
தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், , பீட்சா, இளைஞன், குள்ளநரி கூட்டம், ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். அதே போல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் மற்றும் நடிகர் ரியோவோடு பிளான் பண்ணி பண்ணனும் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார். அன்ஹைட் என்கிற குறும்படம் ஒன்றை அவர் இயக்கி உள்ளார். இந்த படமானது காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூற்ப்படுகிறது. இக்குறும்படத்தை காதல் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளியிட உள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…