கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இயக்குனர் பாரதிராஜா..!!

இயக்குனர் பாரதிராஜா முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா இன்று தனது இல்லத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
vaccinated #StayHomeStaySafe pic.twitter.com/Z9Ml1j3PxP
— Bharathiraja (@offBharathiraja) May 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025