வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

Published by
மணிகண்டன்

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தயாரான படம் வர்மா. ரீமேக் படங்களை இயக்காத பாலா முதன்முதலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம்-காக தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்தார்.
அந்தப் படம் முழுவதும் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காத காரணத்தால் அப்படம் அப்படியே முடக்கப்பட்டு, அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்யா வர்மா எனும் பெயரில் துறவ் விக்ரம் நாயகனாக நடிக்க வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை முடித்து சென்ற வாரம் ரிலீஸ் செய்து விட்டனர்.
ஆனால், தற்போது வரை இயக்குனர் பாலா அடுத்து என்ன படம் இயக்க உள்ளார் என்பதை வெளியிடாமல் இருந்து வருகிறார். ராமநாதபுரத்தை பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதி உள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்லி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகின. ஆனால் இன்னும் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. மேலும் பாலா எழுதியுள்ளது இரண்டு ஹீரோ உள்ள கதை எனவும் கூறப்படுகிறது. விரைவில் அவர் இயக்கத்தின் யார் நடிக்கிறார் என்ற விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

12 minutes ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

13 minutes ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

52 minutes ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

2 hours ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

2 hours ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

3 hours ago