வந்ததும் சுரேஷை கலாச்சிட்டீங்களேமா அர்ச்சனா, கோவம் வந்துட்டோ?

Default Image

அர்ச்சனா வந்ததும் கலாய் சுரேஷ் சார் தானா, ஒரே கலகலப்பு தான் இனி பிக் பாஸ் வீட்டில்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 11 நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார், வந்த முதல் நாளே கலகல என அனைவரிடமும் பேசி சிரிக்கிறார். அதுவும் சுரேஷ் அவரை கலாய்த்து அர்ச்சனா திஷ்டி சுற்றி போடுகிறார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்