சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்தை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இருவரும் இடையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக விவாகத்து பெற்று விட்டார்.
இந்நிலையில் கலாட்டா நட்சத்திர விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினிக்காக டிடி-க்கு விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய டிடி , பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பேசினார்.
அதில் இன்றைய பெண்களுக்கு தான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் வாழ்வில் நம்மைக் குறித்து யார் என்ன சொன்னாலும், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலை கொள்ளாமல் வெற்றியை மட்டுமே நோக்கிச் செல்ல வேண்டும்.
எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்.
ஆனால் நாம் வழக்கமாக காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றால் நமது அடையாளத்தினை யாராலும் அளிக்க முடியாது என கூறினார்.
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…