கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு விரைவில் ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜகம்’ குணமடைந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு இந்திய தமிழ் மொழி கேங்க்ஸ்டர் படமாகும் .சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஜகமே தந்திரம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இந்த படம் தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கொரனா வைரஸின் தாக்கம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் தனுஷின் ஜகமே தந்திரம் படம் இன்று வெளியாகியிருக்கும். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு விரைவில் ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜகம்’ குணமடைந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…