‘ராயன்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! டபுள் ட்ரீட் கொடுக்கும் தனுஷ்.!

ராயன் : நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘ராயன்’ விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படம் முதலில் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால், இப்போது தேதி காரணமின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் படம் ஜூலை 26, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28-ல் கொண்டப்படுகிறது, இதனிடையே படம் 2 நாட்களுக்கு முன் வெளியாக இருப்பதால், தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
Witness the world of #Raayan from July 26th in cinemas ????@dhanushkraja @arrahman @Music_Santhosh @_ShwetaMohan_ #GanaKadhar @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna… pic.twitter.com/NKleiyaJQP
— Sun Pictures (@sunpictures) June 10, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025