கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் காதலர் தினத்திற்கு இரு தினங்கள் முன்பாக வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் நடித்துள்ளார். மேலும் கலையரசன், தேவன் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி கடந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் வெளியிட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனவே படத்தை ஒடிடி தளங்களிலும் வெளியிட முடியவில்லை. மேலும், தியேட்டரில் தான் படத்தை வெளியிடுவோம் என ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திரந்த படக்குழுவினர், தற்போது இந்த படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாகவே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…