பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

- பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்.
- இந்தியில், ஆனந்த் எல் ராய் இயக்கம் அட்ராங்கி ரே படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், அவரது நடிப்பில் வெளியான அசுரன் திராய்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, பொங்கலை முன்னிட்டு இவரது நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் இந்தியில், ஆனந்த் எல் ராய் இயக்கம் அட்ராங்கி ரே படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025