தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாக தனுஷ் கூறியது யாரை?

Published by
மணிகண்டன்

இரண்டு நாள் முன்னர் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தனுஷ் தான் வெளியாட்களிடம் உஷாராக இருப்பேன். எனவும் தெரிந்தவர்களிடம் அப்படி இருப்பதில்லை அதனால் தன்னை சிலர் ஏமாற்றி உள்ளனர் என பேச்சுவாக்கில் மேடையில் கூறினார், மேலும், தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவருடைய கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. நிலையில் இவர் யார் தனது சம்பளம் தரவில்லை என கூறுகிறார் என ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒரு தரப்பு எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய சம்பளத்தை கொடுக்கவில்லை எனவும் இறுதியாக கொடுப்பதாக கூறிய ஒரு கோடி ரூபாயும் குறைத்து கம்மியாக கொடுத்தார் எனவும் அதனால் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் சமயத்தில் தனுஷ் இப்படி பேசி உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க லண்டனில் உள்ளார். அவருக்கு இந்த விஷயம் தெரியவந்து அவரே விளக்கம் கொடுக்கும் வரையில் இந்த வதந்திகள் ஓயப்போவதில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

10 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

12 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

13 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

14 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

15 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

16 hours ago