தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ! இசை அமைப்பாளர் யார் தெரியுமா !
நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் “அசுரன்” படம் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இதை அடுத்து இந்த படத்தில் யுவன் இசை அமைக்க வில்லையாம். இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஷாம் ரோல்டன் தான் இசை அமைக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாக இருக்கிறது.