நடிகர் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் ஆனது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.அதில் நடிகர் தனுஷ் மற்றும் முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 44 படம் பற்றி தகவலும் கசிந்துள்ளது.
அதன்படி நடிகர் தனுஷ் நடிக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு நடிகர் தனுஷே கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகை நித்யாமேனன் கேரக்டர் சைக்கோ படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…