நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். இவர் தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன்படி அடுத்ததாக தனுஷ், பரியேறும்பெருமாள் இயக்குனருடன் இணையும் புதிய படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் தாணு தயாரிக்க உள்ளார். தனுஷ் -செல்வா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
தனுஷ் தற்போது அசுரன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தற்போது லண்டனில் உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் செல்வராகவன் படத்திலும் சேர்த்தே நடிப்பார் என கூறப்படுகிறது.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…