புது பட கெட்டப்பில் பழனி முருகனை தரிசித்த ‘அசுரன்’ தனுஷ்!

Published by
மணிகண்டன்
  • தனுஷ் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்பட ஷூட்டிங் இடைவேளையில் பழனி முருகன் கோவிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்று வந்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக பட்டாஸ் திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு தற்போது மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

அதற்கு இடையில் தற்போது தனுஷ் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சென்று  தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார். அப்போது தனது புதிய பட கெட்டப்புடன் வித்தியாசமான மீசை கெட்டப் என அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

11 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

36 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

49 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago