தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகரான ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லனாகவும், பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன், தர்மபுரி, ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சமரசிம்ஹா ரெட்டி, ரெடி, கிக் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர். இவர் கடைசியாக மகேஷ் பாபுவின் “சர்ரியலேரு நிவ்வரு” என்ற படத்தில் நடித்திருந்தார்.
74 வயதான இவர் மாரடைப்பு காரணமாக ஆந்திராவின் குண்டூரில் உள்ள தனது வீட்டில் காலமாகியுள்ளார். தற்போது அவரது குடும்பத்திற்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…