நடிகர்தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

Published by
kavitha
  • நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
  • படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது.

நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர்  தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்புகள் எல்லாம் லண்டன் மற்றும் மதுரையில் விறுவிறுப்பாக  நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி 3 நாட்களுக்கான படபிடிப்பு மட்டும் வரும் 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதோடு டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.அதில் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago