நான் அசுரன் படத்தில் நடிக்க சிபாரிசு செய்தது தனுஷ் தான் : நடிகை மஞ்சு வாரியார்

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் நடித்த தனது அனுபவம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் கூறுகையில், ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ் தான் காரணம் என்றும், அவர் தான் என்னை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார்.’ ஏறும் கூறியுள்ளார். இப்படத்தில், சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024