அசுரன் "கத்தறி பூவழதி" வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு ! இதோ அந்த பாடல்…
சில வாரங்களுக்கு முன் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வந்தவனமாகவே உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கத்தறி பூவழகி’ பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெளியிட்ட சில மணி நேரங்களிலே பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.