அசுரன் படத்திற்கு ட்விட்டரில் குவியும் பாராட்டு மழை !

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அசுரன்”. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் திரைக்கு வந்த ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் அசுரன் படத்தை கோலிவுட் பிரபலங்களாகிய ராதிகா சரத்குமார், கார்த்திக் சுபராஜா, பிரசன்னா, யோகி பாபு மற்றும் கிருஷ்ணா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
வெற்றி தோல்விகளை கடந்துவிட்ட சினிமாவின் நிரந்தர கலைஞனாக மக்களின் அபிமானத்தை தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டே இருக்கும் உன்னத கலைஞனாக உயர்ந்துகொண்டே இருக்கிறார் @dhanushkraja என்றே எனக்குத்தோன்றுகிறது. அசுரன் எங்கிற தலைப்புக்கு மிகப்பொருத்தமான நடிகர். அசுரத்தனமான நடிப்பு #Asuran
— Prasanna (@Prasanna_actor) October 4, 2019
https://twitter.com/yogibabu_offl/status/1180740446705709056?s=09
#Asuran Padam tharu maaaru ???????????????????????????????????????????????????????????????????????????????? the theatre was going crazy with applause ???? and mega applause in the end. @dhanushkraja THE ACTOR And our pride @VetriMaaran paint to perfection @gvprakash brilliant RR bro ????
Machi Pawan super ???? pic.twitter.com/e6sh30BUWp— krishna (@Actor_Krishna) October 4, 2019
நடிப்பு அசுரன் @dhanushkraja அலர வைக்கிறார், அழவும் வைக்கிறார். பழுத்துக்கொண்டே போகும் இந்த மகா நடிகரின் உழைப்புக்கு ஒரு சலாம்! #AsuranBlockbuster
— Sean Roldan (@RSeanRoldan) October 6, 2019
#Asuran a fantastic outing for film lovers. @dhanushkraja my love u raise the bar with your conviction to portray any role @gvprakash superb work #Vettrimaran I love your intensity in ur work ????????????????????????
— Radikaa Sarathkumar (@realradikaa) October 6, 2019